Posts

Showing posts from April, 2017

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் ..?

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் ..? 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில்  குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்..!

Image
ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்! ஆ ப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் இன்று (பிப்.24). கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் ஸ்டீவ் ஜாப்ஸ் "நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்" என்றார். அந்த மூன்று கதைகள் உங்களுக்காக... முதல் கதை நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம

எஸ்ஐபி (SIP) திட்டத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா..?

எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யலாமா...? வேண்டாமா....?? சென்னை: எஸ்ஐபி அல்லது சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் முதலீடுகள் தற்போது முதலீட்டாளர்களின் மத்தியில் பிரபலமான முதலீட்டுத் தேர்வாக உள்ளது. மியூச்சுவல் பண்டுகள் தங்கள் முதலீட்டாளர்களை எஸ்ஐபி திட்டங்கள் வாயிலாக முதலீடு செய்யும்படி அதிகள் அளவில் வலியுறுத்த தொடங்கியுள்ளன. இந்தத் திட்டத்தின் அடிப்படை மாதாந்திர தவணைகளில் முதலீடு செய்வதாகும். முதலீட்டு ஆய்வாளர்கள், நிதி மேலாளர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் குறிப்பிடும் ஒரு முக்கியச் சாதகமான அம்சம் மதிப்புக் குறைந்து வரும் சந்தையில் முதலீட்டுச் செலவுகளைச் சராசரியாகப் பார்க்கும்போது நீங்கள் இலாபமடைய முடியும் என்பதுடன் முதலீட்டு அபாயங்களும் குறைக்கப்படும். என்னதான் சாதகப் பாதகங்கள் இருந்தாலும், எஸ்ஐபி முதலீட்டுத் திட்டங்களில் சில நடைமுறை சிக்கல்கள் முதலீட்டாளர்களுக்கு இருக்கவே செய்கின்றன. அவை என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க. நிதித் தட்டுப்பாடு எஸ்ஐபி முதலீடுகள் என்றாலே அதில் நீங்கள் முன்பணமோ அல்லது முன் தேதியிட்ட காசோலைகளோ கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் சில நேரங்களில் உங்கள் வங்கி

பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்..!

பி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்..! பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்கு வாங்குவதற்கு அடிப்படை ஆராய்ச்சி யுக்திகளை தெரிந்திருத்தல் அவசியம். அப்படி தெரிந்து அறிந்து பங்குகளை வாங்கும்போது முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோன்ற அடிப்படை ஆராய்ச்சி யுக்திகள் பல இருந்தாலும் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் பி/இ விகிதம் (P/E ratio) என்ற யுக்தியை அதிகம் கவனித்து அதனடிப்படையில் நிறுவனங்களுடைய பங்குகளை வாங்குவார்கள். அந்த யுக்தி தான் பல முதலீட்டாளர்களின் தாரக மந்திராமாக விளங்குகிறது. பார்ப்பதற்கு ஒரு எளிமையான சாதரணமான யுக்தியாகக் அறியப்பட்டாலும் பங்குகளின் மதிப்பை அறிய ஒரு வலுவான யுக்திதான் இந்த பி/இ விகிதம் என்ற யுக்தி.   பி/இ விகிதங்கள் பல்வேறு இருக்கின்றன இருந்தாலும் , அடிப்படையான விளக்கம் இதோ...                                 ஒரு பங்கின் விலை           பி/இ ரேஷியோ =   ............................................                                 பங்கின் ஆண்டு வருமானம் உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தின் பங்கின் தற்ப

வணிகம்: உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்

வணிக நூலகம்: உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் தன்னை தானே அறிந்துக் கொள்வது என்பது நாம் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் கடினமான விஷயம். நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு பல்வேறு வகையான புறக்காரணிகளும், நம்முள்ளே இருக்கும் பல்வேறு வகையான காரணிகளும் காரணமாக அமைக்கின்றன. என்னை யாரும் புரிந்துக் கொள்ளவில்லை என்று குறைச் சொல்வதை விட அதை எதிர்க்கொள்வது மேலானதாகும். அதேபோல நாம் மற்றவரை சரியாக புரிந்துக் கொள்ளுவதில்லை என்ற குறைபாடும் புரிதலுக்கு எதிராகிறது. நாம் ஏன் மற்றவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு பலவாறான பதில்கள் இருக்கலாம். ஆனால், அவற்றுள் மற்றவர்களின் மனப்பாங்கு, எண்ணம், குணாதிசயங் களை அறிந்துக் கொள்ளுதல் ஆகியவை மிகவும் பயனுள்ளது. அவ்வாறு அறிந்துக் கொள்ளும் பொழுது அடுத்தவர் பற்றிய நம் புரிதல் மிகச் சரியானதாக இருக்கும். தவறான கண்ணோட்டம், குறைபாடுள்ள அணுகுமுறைகள், சிறிய தவறுகளை பெரிதுபடுத்துதல், அதிக எண்ணிக்கையில் குறைபாடுகளை மட்டுமே பூதாகரமாக்குதல் ஆகியவை அடுத்தவர்களை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு தடைக் கல்லாக உள்ளது. இந்த தடைகளை தாண்

தன்னம்பிக்கை கதைகள்..உங்கள் மனதை நெகிழ வைக்கும் கதை

தன்னம்பிக்கை கதைகள்  நட்புடன்....! உங்கள் மனதை நெகிழ வைக்கும் கதை.. எதிரி நாட்டு ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம்  வெட்டிச்சாய்க்கிறார்கள்.மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் ஒரு குழந்தையவது அவள் காப்பற்ற முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பழி கொடுக்கத் துணிந்தாய்?''என்று அந்த பெண்ணிடம் கேட்டார் . .அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள்,''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக

தி கிட்: கண்ணீருக்குள் சாப்ளின் கலந்த நகைச்சுவை..!!

தி கிட்: கண்ணீருக்குள் சாப்ளின் கலந்த நகைச்சுவை உலகின் தலைசிறந்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் நடித்த படம் 'The Kid'. சாலையில் கண்டெடுக்கும் ஒரு குழந்தையை அவர் எடுத்து வளர்க்கும் திரைக்கதையைக்கொண்டது. இப்படம் முழுவதும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது. அக்குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சாப்ளின் தடுமாறுவது, பின்னர் தாலாட்டி பாராட்டி. சீராட்டி. நெக்குருக நேசிப்பது, குழந்தை தனது நகைச்சுவையான உடல்மொழியோடும் மிகவும் ரசிக்கத் தக்க செயல்களோடு வளர்வது பின் பாதிக்கதைக்கு அடிக்கட்டுமானமாய் அமைக்கின்றன. சாளரங்களின் கண்ணாடிகளை சரிபடுத்தும் தொழிலைச் செய்கிறார் சாப்ளின். அதுவும் எப்படி? தெருத்தெருவாகச் செல்லும் சிறுவன், அங்கு சாரளக் கண்ணாடிகள்மீது கற்களை விட்டெறிந்து சாளரங்களை உடைக்கிறான். வீட்டுக்காரர்கள் வந்து பார்க்கும் இவன் ஓடிவிடுவான். பின்னர் அவர்கள் எப்படி இதை சரிசெய்வது என்று பார்க்கும்போது, சாப்ளின் தனது புதிய கண்ணாடிகளோடும் சில கருவிகளோடும் அப்போதுதான் மெதுவாக அவ்வழியே வருவார், ஏதோ உண்மையிலேயே இந்த சம்பவம் பற்றி ஒன்றும் தெரியாத உண்மையான தொழில்காரரைப்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

கூடுடைத்துப் பற; குவலயம் திரி; குன்றேறிக் கூவு; சிகரமேறிக் கூத்தாடு; உள்ளம் மகிழ உலவு; காதல் செய்; களி கொள்; நல்லன நோக்கு; அல்லன தாக்கு; நேர் நில்; நெறி நில்; யாவரையும் அன்பினால் நெகிழ்த்து; தோழமை நாடு; வெற்றி விரும்பு; தோல்வியைத் தாங்கு; மரம் நடு; மழையில் நனை; கானகம் காண்; புத்தகம் படி; புதியன தேடு; புன்னகையணி; களம் நில்; இயற்கையோடு வாழ்; எதையும் கொண்டாடு; வாழ்தல் இனிது. "இனிய தமிழ்  புத்தாண்டு நல்வாழ்த்துகள்"

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

Image
உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில  ஸ்டீவ் ஜாப்ஸ்  த கவல் தொழில்நுட்ப உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் பிப்ரவரி 24, 1955ல் பிறந்தவர். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். இன்று ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நம் வாழ்க்கையை வளமாக்கும் அவரின் சில சிந்தனைகள் உங்களுக்காக... ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகள்: 1. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நீங்கள் செய்கிற வேலைதான் நிரப்புகிறது. அந்த வேலையில் நீங்கள் மனப்பூர்வமாக திருப்தியடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த வழி... நீங்கள் செய்கிற வேலையை மனதார நேசித்து செய்வதுதான். உங்களின் நேசத்துக்கு உரிய வேலையை கண்டடையும் வரை தேடிக் கொண்டே இருங்கள். ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாதீர்கள். 2. உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் வரையறுக்கப்பட்டது. மற்றொருவரின் எண்ணங்களில் கருத்துக்களில் வாழாமல் உங்களின் உள்ளுணர்வை பின்பற்றிச் செல்லுங்கள். 3. கல்லறையில் ஒரு பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங

புதிய கார் வாங்க போறிங்களா – டிப்ஸ்

Image
புதிய கார் வாங்க போறிங்களா – டிப்ஸ்             புதிய கார் வாங்கும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? புதிய கார் வாங்க தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ் ? கார் , மோட்டார் சைக்கிள் என நாம் அன்றாட பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனையில்  நாளுக்கு நாள் புதிய உயரங்களை எட்டி வருகின்றன.ஆனால் எரிபொருள் விலை அதற்க்கும் மேலே பல உயரத்தினை தொடுகின்றது. கார் வாங்குமுன் கவனிக்க வேண்டிய சில முக்கிய காரணிகளை கானலாம் இந்த பதிவில்…கார் வாங்க வேண்டும் என முடிவெடுத்து விட்டீர்கள் எனில் நீங்கள் பல காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள். புதிய கார் வாங்க விரும்புபவர்களுக்காக இந்த பதிவு… பல பிரிவான கார்கள் இருந்தாலும் இந்த 4 பிரிவுகளில் பெரும்பாலும் கார்கள் விற்பனையில் உள்ளன. அவை ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி/எம்பிவி, மற்றும் சொகுசு கார். 1. தனிநபர் தேவைக்கு காரா அல்லது குடும்ப தேவைக்கா என்பதில் கவனம் கொள்ளுங்கள். தினமும் அலுவலகம் செல்ல பயன்படுத்த கார் அல்லது எப்பொழுதாவது வெளியூர் குடும்பத்துடன் செல்ல அல்லது தொழில் முனைவர்களுக்கான பயணங்களுக்கு காரா என.. 2.  தனிநபர்களுக்கு