இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!
கூடுடைத்துப் பற; குவலயம் திரி; குன்றேறிக் கூவு; சிகரமேறிக் கூத்தாடு; உள்ளம் மகிழ உலவு; காதல் செய்; களி கொள்; நல்லன நோக்கு; அல்லன தாக்கு; நேர் நில்; நெறி நில்; யாவரையும் அன்பினால் நெகிழ்த்து; தோழமை நாடு; வெற்றி விரும்பு; தோல்வியைத் தாங்கு; மரம் நடு; மழையில் நனை; கானகம் காண்; புத்தகம் படி; புதியன தேடு; புன்னகையணி; களம் நில்; இயற்கையோடு வாழ்; எதையும் கொண்டாடு; வாழ்தல் இனிது.
"இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
"இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
Comments
Post a Comment