மோடி நடவடிக்கையால் நமக்கு என்ன நடக்கும்...!

மோடி நடவடிக்கையால் நமக்கு என்ன நடக்கும்
இரு வாரங்களுக்குமுன்இரண்டு நிகழ்வுகள் இந்தியாவை புரட்டிப் போட்டனஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவைஉலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவேளையில்அதையே மறக்கடிக்கும் விதமாகஅதிரடியாக ஒரு வித்தையை அரங்கேற்றிக் காட்டினார் மோடி.நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை, 8ம் தேதி இரவு, 12 மணிக்கு மேல் செல்லாது என்று அவர் அறிவித்தார்.
கைமேல் என்ன பலன்?
         இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நோட்டுகளில், 86 சதவீதம் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான்இவை அதிக அளவு புழக்கத்தில் வருவதில்லைகாரணம்பதுக்கப்படுகிறதுமேலும்பாகிஸ்தானில் இருந்துஇதே மதிப்பிற்கு கள்ள நோட்டுகள் அச்சிடப்பட்டு இந்தியாவிற்குள் கடத்தி வரப்படுகிறது.
இதுஅதிகரித்துக்கொண்டே இருந்ததால், 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்வதை தவிர அரசுக்கு வேறு வழியில்லைமேலும்தீவிரவாதிகள் ஆயுதங்கள் வாங்க, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தி வந்தனர்இதுதற்போது முற்றிலும் தடுக்கப்படும்
விளைவு என்ன?
     மோடியின் அதிரடியால்உடனடியாக என்ன பலன் என்று பார்த்தால்டிச., 30க்குள் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் டிபாசிட் செய்ய கெடு வழங்கப்பட்டிருக்கிறது.இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்வோரிடம்வருமானவரித் துறை கேள்விகள் எழுப்பும்கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்வோருக்கு, 90 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என கூறப்படுகிறதுஒருவரிடம், 500 கோடி கறுப்பு பணம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்கொண்டு போய் வங்கியில் கட்டினால் அவர் அந்த பணத்துக்கு, 450 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்மீதமிருக்கும் 50 கோடி மட்டுமே அவருக்கு கிடைக்கும்
அரசுக்கு வருவாய்
மேற்கண்ட கணக்கீட்டின்படி அந்த நபர்அந்த பணத்தை செலுத்தாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்ரிசர்வ் வங்கிக்கு அதுலாபம் தரும்அதாவதுரிசர்வ் வங்கியின் 'பேலன்ஸ் ஷீட்'டில் அவர்கள் அச்சடித்து வெளியிட்டுள்ள பணம் அனைத்தும் அவர்களுடைய பொறுப்பு அல்லது கடன் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்அதாவதுரிசர்வ் வங்கியின் 'லயபிலிட்டி'. அந்த பணம் வங்கிக்கு டிசம்பர் 30ம் தேதிக்குள் வராமல் போனால்அதன்பிறகு செல்லாதுஅதனால் அவர்களுக்கு அந்த பணத்தின் மீது பொறுப்பு அல்லது கடன் இல்லைஅதாவது 'லயபிலிட்டிஇல்லைஇப்படி சுமார்மூன்று லட்சம் கோடிகள் வங்கிகளுக்கு வராமல் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஇது அப்படியே ரிசர்வ் வங்கிக்கு லாபம் அல்லது அரசுக்கு லாபம்இதுதவிர நாட்டில் உள்ள, 500, ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட்டுவிடும்இது இரண்டும் மிகப்பெரிய லாபம் என்று எடுத்துக் கொள்ளலாம்
டிபாசிட் அதிகரிக்கும்வட்டி குறையும்:
இனிவங்கிகளில் சேமிப்பு கணக்குநடப்பு கணக்கு போன்றவைகளில் அதிக பணம்அதாவது டிபாசிட் வர ஆரம்பிக்கும்அது வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை கொடுக்க ஏதுவாகும்வங்கி கடன் வட்டி வீதங்கள் குறையும்அது குறுகிய காலத்தில் பல நடைமுறை சிக்கல்களை உண்டாக்கினாலும் நீண்டகால அடிப்படையில் நாட்டுக்கு நன்மை பயக்கும்கிரெடிட் கார்டுடெபிட் கார்டுவாலட்இன்டர்நெட் பாங்கிங் உபயோகங்கள் அதிகரிக்கும்
          கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பவர்கள்எப்படி கணக்கு காட்டுவது என்பதை தெரிந்து கொள்ள ஆடிட்டர்களை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பார்கள் அதே சமயம் வங்கிகளின் டிபாசிட் வட்டி விகிதங்களும் குறையும்டிபாசிட் வட்டியையே நம்பி இருப்பவர்கள்எந்த வங்கியில் தற்போது அதிக வட்டி கிடைக்கிறதோ அங்கு தற்போதே போட்டு விடுவது நல்லது.
நடைமுறை சிக்கல்கள்
எந்தவொரு பெரிய திட்டத்தையும் அமல்படுத்தும்போதும்நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் இருக்காதுஇப்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தின் மதிப்பு, 13.6 லட்சம் கோடி ரூபாய்இதில் சுமார், 86 சதவீதம், 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள்இவற்றை மாற்றி, 100, 500, 2000 என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்க வேண்டும்அவை பொது மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்ஒரே சமயத்தில் நாடு முழுவதும் இவ்வளவு பணத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பாதுகாப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்இது ஒரு பெரிய சவாலான முயற்சி
நம்ம பணத்தை அரசு எடுத்துக்குமா?
                        பழைய நோட்டு கொடுத்து புதிய நோட்டு, 4 ஆயிரம் ரூபாய்பின்னர் 4500, பின்னர், 2000 ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்பது மிகவும் சிறிய தொகைஆதலால், 10 ஆயிரம் ரூபாய் வரை ஒருமுறை மாற்றலாம் என்று அறிவித்திருந்திருந்தால் அது நிச்சயம் டென்ஷனை குறைத்திருக்கும்.ஆனால்அரசு இதை செய்யாத காரணம், 2,000 மற்றும், 500 புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயாராகவில்லைமுன்னேற்பாடு செய்யாமல் தடாலடியாக அதை அறிவித்தது அரசுக்கு ஒரு பெரிய பின்னடைவுதான்பழைய நோட்டுக்குப் பதில் மக்களுக்கு, 2,000 ரூபாயாக மக்களுக்கு கொடுத்ததும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுஅந்த நோட்டை கொடுத்தால் அன்றாட செலவுகளுக்குசில்லரையின்றி என்ன செய்வார்கள்?வங்கிகள் பக்கமே போகாதவர்கள்இந்தியாவில் பல கோடி மக்கள் இருக்கிறார்கள்தங்கள்
வருமானத்தை வீட்டிலேயே ரொக்கமாக அவர்கள் சேர்த்து வைத்திருப்பார்கள்அப்படி, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் சேர்த்து வைத்திருக்கும் மக்களுக்கு இருக்கும் அச்சம்தாங்கள் பாடுபட்டு சேமித்த பணத்தை அரசு எடுத்துக் கொண்டு விடுமோ என்பதுதான்அதை எப்படி அரசு சரி செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்புதான் எல்லா பக்கமும்.
மறுபடியும் முதலில் இருந்து
நரேந்திர மோடிபிரதமராகி இரண்டரை வருடங்களாகிறதுஇதில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மிகப்பெரியதுமுக்கியமானது இதுவாகத்தான் இருக்கும்சாமானிய மக்களிடையே முதலில் ஒரு கொந்தளிப்பு இருந்தாலும்நம்மிடம்தான் அவ்வளவு பணம் இல்லையேபணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள்தானே கவலைப்படவேண்டும் என்ற எண்ணமும் மக்களிடையே இருக்கிறதுகணக்கில் காட்டாமல்பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பவர்கள்தான்என்ன
செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்அவர்கள் தங்கள் ஆட்டத்தை மறுபடி முதலில் இருந்து தொடங்க வேண்டும்தொலை நோக்கில் பார்த்தால்இது நல்ல திட்டம்தான்கணக்கில் வராமல் பணத்தை இரண்டு கைகளாலும் வாங்கிய கல்வி நிறுவனங்கள்அரசியல்வாதிகள்அரசு ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்ஆனால்ஒழுங்காக வரி செலுத்தும் சாதாரண மக்களுக்குஇப்போது நிச்சயமாக பெரிய பாதிப்புகள் இருந்தாலும்வீடு விலை குறையும்தங்கம் விலை குறையும்வங்கி கடன் வட்டி வீதங்கள் குறையும்தீவிரவாதம் குறையும்நாடு சுபிட்சமாகும் என்பவை நல்ல செய்தி தானேஆனால்அதை செயல்படுத்திய விதத்தில் குளறுபடிகள் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் இன்னும் நற்பலன் தந்திருக்கும்.
தங்கம் விலை இனி என்ன ஆகும்?
          நமது நாட்டில்தங்க மார்க்கெட் பெருமளவு ரொக்க பணத்தில் (கேஷ்இயங்குகிறதுதங்களிடம் உள்ள கறுப்பு பணத்தைக் கொண்டு தங்கம் வாங்குபவர்கள்தான் அதிகம்அதுஇனி குறையும்எனவேதங்கம் விலை குறையும்அதேசமயம்எந்த ஒரு நிலையற்ற காலங்களிலும் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு தங்கம் வாங்குதற்கு ஓடுவார்கள்ஒலிம்பிக்கில்கூட அப்படி ஓடியிருக்கமாட்டார்கள்இனிஅப்படி ஓட்டங்கள் இருக்காதுதேவைக்கு தான் தங்கம் வாங்கப்படும்ஆதலால்தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன
விலைவாசி குறையுமா?
             இப்போது இருக்கும் சூழ்நிலையில் மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தாலும்வாங்குவதை தள்ளிப் போடும் எண்ணம்தான் இருக்கிறதுஅதாவதுஒரு வாஷிங் மெஷின் வாங்க நினைத்தால்கூட இப்போது இருக்கும் பழைய மிஷினை வைத்து மேனேஜ் செய்து கொள்ளலாம்நிலைமை சரியானதும் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் பலரிடமும் பிரதிபலிக்கும்மேலும்ஒரு ஓட்டலுக்கு சாப்பிட செல்வதற்கும்விடுமுறையில் வெளியூர் செல்வதற்கும் கூட யோசித்துயோசித்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால்பொருட்களுக்கு தேவை குறையும்தேவை குறையும்போதும்உற்பத்தி அதிகமாக இருக்கும்போதும்உற்பத்தியாளர்கள் விற்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படும் போதும் பொருளின் விலையை குறைக்க முற்படுவார்கள்லாபத்தை குறைத்து விற்க நினைப்பார்கள்இதனால் பொருட்களின் விலை குறையும் வாய்ப்புகள் அதிகம்
யாருக்கு சாதகம்?யாருக்கு பாதகம்?
ரியாலிட்டி துறை: 
           இது மிகவும் பாதிக்கப்படலாம்இந்த துறையில் வொயிட் அண்டு ப்ளாக் (60:40) என்பது சாதாரணமானதுஇதனால் அந்த துறை மிகவும் வளர்ச்சி அடைந்து வந்ததுஇப்போது 'பிளாக்காணாமல் போய்விட்டதால் வீடுகள் விற்பதில்இடங்கள் விற்பதில் தேக்கம் ஏற்படும்இதனால் வீடுஇடங்கள் விலை குறையும்சாதாரண மக்களுக்கு இது ஒரு நல்ல செய்திதான்
வங்கிகள்: 
            டெபாசிட் வட்டி வீதங்கள் குறையலாம்கடன்களுக்கான வட்டி வீதங்களும் குறையலாம்வங்கிகளுக்கு மூலதனம் அரசு மூலமாக கிடைக்கலாம்வங்கிகளின் வராக் கடன்கள் அதிகரிக்கலாம்பைனான்ஸ் கம்பெனிகள்: 
வராக் கடன்கள் அதிகரிக்கலாம்
பார்மா கம்பெனிகள்: 
      டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழக்கிறதுஅமெரிக்காவில் ட்ரம்ப் அதிபர் ஆனதால்
இந்திய பார்மா கம்பெனிகளுக்கு எதிர்ப்பு இருக்காது

எல்லாம் செய்து விட்டு சத்தமில்லாமல் நாட்டில் எதுவுமே நடக்காதது போல மோடி ஜப்பான் சென்று வந்து விட்டார்மோடி “சுவாச் பாரத்” என்றார்..... அப்போது பலருக்கு அர்த்தம் புரியவில்லைஎப்படி இந்தியா போன்ற நாடு சுத்தமாகும் என்று ஏளனமாகப் பார்த்து கொண்டிருந்தார்கள்ஆனால்இப்போது தான் அதன் அர்த்தம் புரிகிறது!
சிறு வணிகர்களுக்கு என்ன பாதிப்பு?

        இந்தியாவில், 10 கோடிக்கும் அதிகமாக சிறு வணிகர்கள் இருக்கிறார்கள்இவர்களின் தினசரி விற்பனையெல்லாம் ரொக்கம்தான்இவர்களில் 2 அல்லது 3 சதவீதம்தான் டெபிட் கார்டுஅல்லது கிரெடிட் கார்டு வாயிலாக வணிகம் நடத்துகிறார்கள்.இதுதவிரலாரிசரக்கு ஆட்டோமினி வேன் வைத்திருப்பவர்கள்சிறு வணிகம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்இவர்கள் இதுவரையில் கேஷ் டீலிங்தான் செய்து வந்தார்கள்உடனடியாக இன்டர்நெட் வணிகத்துக்கோகார்டுகள் பயன்படுத்தவோ தெரியாதுமாறுவதும் கடினம்இது சிறு வணிகர்கள் உட்பட பல தரப்பினரையும் பாதிக்கும்.
இதனால் அவர்கள் வாங்கிய கடன்கள் கட்டப்படாமல் தள்ளிப் போகலாம்பல வாராக்கடன்கள் ஆகலாம்இப்படி வாராக் கடன்கள் இன்னும் அதிகமானால்பைனான்ஸ் கம்பெனிகள்வங்கி கள்மைக்ரோ பைனான்ஸ் கம்பெனிகளுக்கு சுமை அதிகரிக்கும்ரிசர்வ் வங்கியும்மத்திய அரசும் இவற்றை கவனத்தில் கொண்டு சிறு வணிகர்கள் உட்பட ரொக்க வணிகத்தில் இருப்பவர்களின் பிரச்னையை தீர்க்க வழி கண்டறிய வேண்டும்.மேலும் பல்வேறு தொழில்கள் இயங்குவதற்கு தேவையான பணத்தை வங்கிகளில் எடுக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் எல்லா துறைகளும் பெரிதாக இயங்க முடியாத நிலைஜுவல்லரி கம்பெனிகள்:பாதிப்பு
வீட்டுக்கடன் கம்பெனிகள்:பாதிப்பு
ரியல் எஸ்டேட்பாதிப்பு சிமெண்ட் கம்பெனிகள்:பாதிப்பு
.டிகம்பெனிகள்சாதகம்பாதகம் இரண்டும்.ஆடம்பர பொருட்கள்:பாதிப்பு

Comments

Popular posts from this blog

வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

உலகின் முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் சிந்தனைகள் சில..!

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?